Skip to main content

“நாட்டோட வளத்த நாசம் பண்ணிட்டு, என்ன பண்ண போறீங்க”- பூமி டீஸர் வெளியீடு

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் ஜெயம் ரவியின் 25வது படமான பூமியை இயக்கியுள்ளார். 
 

jayam ravi

 

 

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ரவிக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். விவசாயம் குறித்து பேசும் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்