Skip to main content
Breaking News
Breaking

கரோனா முன்னெச்சரிக்கை..! சிறப்பு வார்டாக மாற்றம் பெற்ற வர்த்தக மையம்..! (படங்கள்)

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 1,136 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் சூழலில், ஏற்கனவே பல இடங்களில் கரோனா சிறப்பு வார்டுகளையும், மருத்துவமனைகளையும் உருவாக்கிய தமிழக அரசு, தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள பிரபல வர்த்தக மையத்தை சுமார் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு வார்டாக மாற்றியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்