தினகரன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட
எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்
மதுரையை, அடுத்த மேலூரில் தினகரன் நடத்திய எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கூட்டத்தில்
பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பட்டியல்.
சட்டமன்ற உறுப்பினர்கள் :
1 , அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
2 , ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
3 , பாப்பிரெட்டிபட்டி-பழனியப்பன்
4 , தோப்புவெங்கடாஜலம்
5 , தஞ்சை-ரெங்கசாமி
6 , ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா
7 , சாத்ததூர்- சுப்பிரமணியன்
8 , (மானாமதுரை கென்னடிமாரியப்பன்)
9 , எஸ்.டி.கே.ஜக்கையன்
10 , ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜ்
11 , தங்கதுரை ( நிலக்கோட்டை ) ,
12 , பெரியகுளம்-கதிர்காமு
13 , வெற்றிவேல்-பெரம்பூர்
14 , டாக்டர்.முத்தையா-பரமக்குடி
15 , பூந்தமல்லி - எழுமலை
16 , சோழிங்கநல்லூர் - பார்த்திபன்
17 , குடியாத்தம் - ஜெயந்திபத்மநாபன்
18 , விளாத்திகுளம் - உமாமகேஸ்வரி
19 , அரூர் - முருகன்
20 ஆம்பூர்- பாலசுப்பிரமணியம்
நாடாளுமன்ற உறுப்பினர் :
1 , செந்தில்நாதன் ( சிவகங்கை ) ,
2 , ஏ.பி.நாகராஜன் ( கோவை ) ,
3 , ராதாகிருஷ்ணன் ( விருதுநகர் ) ,
4 , வசந்திமுருகேசன் ( தென்காசி ) ,
5. நவவீத கிருஷ்ணன்,
6. விஜிலா ஆனந்த்