Published on 30/01/2019 | Edited on 30/01/2019

ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 9 நாட்களாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.