Skip to main content

அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா (படங்கள்) 

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

சார்ந்த செய்திகள்