Published on 20/03/2019 | Edited on 20/03/2019
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாத்தூரில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள். திமுகவின் கொள்கை என்பது குறைகள் கூறுவதே. பாட்டு எழுதி பெயர் வாங்குவது அதிமுக, ஆனால் குற்றம் கூறியே பெயர் வாங்குவது திமுக எனக்கூறினார்.