சென்னையிலுள்ள 500 பேருந்துகளில் பேனிக் பட்டன் வசதி ஏற்பாடு செய்யப் படவிருக்கிறது. அதென்ன பேனிக் பட்டன் என்கிறீர்களா?… பெண்களிடம் யாராவது பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ, நடத்துநரிடம் தேவையில்லாத வம்பில் ஈடுபட்டாலோ, இந்தப் பட்டனை அழுத்தினால் போதும். இந்த வசதியுள்ள பேருந்துகளில் வீடியோ கேமரா...
Read Full Article / மேலும் படிக்க,