Published on 02/02/2024 (17:43) | Edited on 02/02/2024 (17:47)
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
-என்கிற மிகவும் அருமையான பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பெற்றால்தான் பிள்ளையா' கிருஷ்ணன்- பஞ்சு இயக்கத்தில் 1966-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் குழந்தை கண்ணனாக நடித்த பேபி ஷகிலாவின...
Read Full Article / மேலும் படிக்க