Skip to main content

பிட்ஸ் பஜார்

"அனேகன்' படத்தில் தனுஷுக்கு ஜோடிபோட்டவர் அமைரா தஸ்தூர். அந்தப் படத்தின் ரிசல்ட் நெகடிவ்வாக இருந்ததால், தமிழில் அடுத்த வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்தியிலும் இரண்டு படங்கள் தொடர்ந்து ஃப்ளாப் ஆனதால், அப்பா- அம்மாவுடன் தாய்லாந்துக்குப்போய் என்ஜாய் பண்ணிவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்