Skip to main content

10-ஆம் பாவாதிபதி நின்ற பலன்! மகேஷ் வர்மா

10-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு தன் அன்னையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். அதே நேரத்தில் தந்தையின் பக்தராக அவர் இருப்பார். சுய முயற்சியால் பெயர், புகழ் பெறுவார். பெரிய மனிதராக இருப்பார். 10-ஆம் பாவத்திற்கு அதிபதி பாவ கிரகமாக இருந்தால், ஜாதகரின் தாய் அவருடைய கண... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்