முனைவர் முருகு பாலமுருகன்
தாய் என்ற வார்த்தைக்குதான் என்ன மதிப்பு! தாய் என்றாலே அன்பு, பாசம், பண்பு, கருணை, தியாகம் என்று எல்லாம் கலந்த கலவையாக அல்லவா இருக் கிறாள். "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங் கலாம். அம்மாவ வாங்க முடியுமா!' என்ன ஒரு கவிஞனின் வார்த்தைகள். தாயைப் புகழாத கவிஞனோ, மகளோ, மகன்களோ இந்த பூமி...
Read Full Article / மேலும் படிக்க