பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை
கிரகங்கள் ஜாதகத்தில் அமர்ந்த குணங்களுக்குத் தக்கவாறு பலன்களைக் கொடுக்கின்றன. கிரகங்கள் அமர்ந்த சூழ்நிலை களை மகரிஷி பலபத்திரர் "ஹோரா ரத்னம்' என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். ஒரு ஜோதிடர் பலன்களைக் கூறுவதற்குமுன், கிரகத்தினுடைய கண்ணியத்தை (Dignity) கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைக்கொண்ட...
Read Full Article / மேலும் படிக்க