Published on 28/10/2020 (16:47) | Edited on 31/10/2020 (07:13)
பிரசன்னா, மதுரை.எனக்கு ஆன்மிக நாட்டம் அதிகமாக உள்ளது. பெருமாள்மீது பக்தி அதிகம். கோவில் கைங்கர்யப் பணி கிடைக்குமா? துறவியாகிவிட மனம் விரும்புகிறது. அல்லது திருமணம் நடக்குமா?
ஆற்றிலே ஒரு கால்- சேற்றிலே ஒரு கால் என இருந்தால் குழப்பம் விலகாது. பிரம்மச்சாரியாகவே இருக்க விரும்பினால் அதில் வை...
Read Full Article / மேலும் படிக்க