சீற்றம் நிறைந்த காலபுருஷனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணங்களில் ஒன்றான ஐந்தாம் பாவகத்தின் பெரும் பொறுப்பேற்றுள்ளது சிம்மம்.
இது 360 டிகிரி வானியல் சுற்றுவட்ட பாதையில் 120 டிகிரிமுதல் 150 டிகிரிவரை விஸ்தரித்துள்ளது. இது நெருப்பு ராசியாகி, ஸ்திர ராசியாகி, ஆண் ராசியாகவும் ஆளுமை யுடன் ...
Read Full Article / மேலும் படிக்க