Published on 25/04/2025 (17:19) | Edited on 26/04/2025 (09:35)
கரசை
இந்தக் கரணத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சிறந்த பேச்சுத்திறனுடன் அதிகம் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
அதிதேவதை - பூமி
மிருகம் - யானை
கிரகங்கள் - குரு, சந்திரன்
மலர் - செம்பருத்தி
ஆகாரம் - பால்
ஆபரணம்...
Read Full Article / மேலும் படிக்க