Skip to main content

வெளியானது விஜய் ஆண்டனி படத்தின் டீசர்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

vijay antony

 

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோடியில் ஒருவன்'. இப்படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடிக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டீசர் இன்று (02.01.2020) வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்