இன்று முன்னூர் என்று போற்றப்படும் இந்த சிறப்பு வாய்ந்த திருத்தலம், முன்னூற்று மங்களம் என்றும், மூதூர் என்றும், வேத, புராண காலங்களில் வழங்கியதாக சான்றுகளும் கல்வெட்டுகளும் உள்ளது. ஆனந்தமும் அக வாழ்வின் அளப்பரிய ஆற்றலையும் அள்ளி வழங்கும் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருத்தலம் இந்த புண்ணிய பூமி...
Read Full Article / மேலும் படிக்க