Skip to main content

ரஜினிக்கு என்னாச்சு?

"நான் அரசியலுக்கு வருவது உறுதி, தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவது உறுதி' என 2017 டிசம்பர் 31-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரஜினி. 35 வருஷங்களாக ரஜினியின் படத்தைப் பார்த்து விசிலடித்த அவரது ரசிகர்கள், சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார்கள். ரசிகர் மன்றமாக இருந்ததை ரஜினி மக்கள் மன்றமாக மாற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்