Published on 19/06/2019 (15:26) | Edited on 19/06/2019 (16:07)
தமிழ்நாடு சட்டசபைக்கு நடக்கும் பொதுத்தேர்தல்போல பரபரப்பாகிவிட்டது தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். மூன்று வருடங்களுக்குமுன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலும் இதே பரபரப்புடன்தான் நடந்தது. மொத்தம் இருக்கும் இரண்டாயிரத்து சொச்ச ஓட்டுக்களில் 1,600 ஓட்டுக்கள்தான் பதிவானது.
அந்த ஓட்டுக்களில் ...
Read Full Article / மேலும் படிக்க