முப்பதும் முப்பதும் முப்பத் தறுவருஞ்
செப்ப மதிளுடைக் கோவிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோவில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. -திருமூலர்
பொருள்: முப்பது, முப்பது, முப்பத்தாறும் கூடிய 96 தத்துவங்களும்; செப்பமதிலாகிய தோலும் போர்த்திய, உடலே கோயில். அந்தக் கோயில் சிதைந்த பின், ...
Read Full Article / மேலும் படிக்க