ஒரு மனிதரைப் பார்த்து பிறர் யாராவது, "உனக்கு மூளை இருக்கா?' என்று கேட்டால் அவர் மிகவும் கோபமாகிவிடுவார். "யாரைப் பார்த்து இப்படி கேட்கலாம்?'
என சண்டைக்கு வந்துவிடுவார். ஆக, பொதுவான வாழ்க்கையில் அனைவருமே அவரவர்க்கு நிறைய மூளை, புத்திசாலித்தனம், அறிவு என இன்னபிற விஷயங்கள் இருப்பதாக நம்பிக...
Read Full Article / மேலும் படிக்க