12 லக்னத்தாருக்கும் பாதகாதிபதி தோஷம் தீர்க்கும் பரிகாரங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி(சென்ற இதழ் தொடர்ச்சி...)
Published on 03/11/2020 (16:43) | Edited on 07/11/2020 (06:44) Comments
நான்கில் பாதகாதிபதி
லக்னத்திற்கு நான்கில் நிற்கும் பாதகாதிபதியால் தாயன்பு கிடைக்காது. மாற்றாந்தாயிடம் அல்லது தாத்தா- பாட்டியால் வளர்க்கப்படுவார்கள். பள்ளிப் படிப்பில் பாதிப்பிருக்கும். பள்ளிப் பருவத்தில் பல பள்ளிகள் மாறிப் படிப்பார்கள். கல்லூரிக்குச் சென்றபிறகு கல்வியில் முன்னேற்றமிருக்...
Read Full Article / மேலும் படிக்க