கோவையைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் கள ஆய்வுப் பணிகளை மேற் கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்வேறு துறைகளின் கீழ் ரூ.321.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இரண்டு நாள் பயணத்தில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டது, பட்டாசுத் தொழிலாளர்கள...
Read Full Article / மேலும் படிக்க,