டாப் அப் மோசடி! -சர்ச்சையில் மெட்ரோ ரயில் ஒப்பந்த ஊழியர்கள்!
Published on 18/01/2025 | Edited on 18/01/2025
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் டிக்கெட் காண்ட்ராக்ட் எடுத்த இரு நிறுவனங்களின் ஊழியர்கள், டிக்கெட் டாப் அப் பணத்தில் கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக தகவல்கள் கசியத் தொ டங்கியிருக்கிறது. இதுகுறித்து கடந்த வருடமே புகார் ...
Read Full Article / மேலும் படிக்க,