"இங்கேயே இப்பவே அவங்ககிட்ட மன்னிப்புக் கேளு. இவ்வளவு பெரிய பொறுப்புல இருக்க.. சில்மிஷம் கேட்குதோ? பதவிய பிடுங்கி நடுரோட்டில் நிறுத்திடுவேன்... தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு'' என இரு அமைச்சர் பெருமக்களும் ஒருசேர உறும... சப்தநாடியும் அடங்க ஒடுங்கியுள்ளார் சில்மிஷ மேயர் ஒருவர். இந்த விவகாரம...
Read Full Article / மேலும் படிக்க,