இரண்டாம் ராஜபக்சே! Vs இரண்டாம் பிரேமதாசா! -இலங்கை அதிபர் தேர்தல் களம்!
Published on 01/10/2019 | Edited on 02/10/2019
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜீத் பிரேமதாசாவை களமிறக்கியிருக் கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் இலங்கையின் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவி...
Read Full Article / மேலும் படிக்க,