மக்களை திசைதிருப்பும் அவதூறு அரசியல்! - சவாலை எதிர்கொள்ளுமா எதிர்க்கட்சிகள்?
Published on 30/07/2020 | Edited on 01/08/2020
கொரோனாவே பரவாயில்லை என்கிற நிலைமைக்கு மக்களைத் தள்ளுகினற்ன மத்திய-மாநில அரசுகள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, மின் கட்டண குளறுபடி. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சியான தி.மு.க. கறுப்புக்கொடி போராட்டம் நடத்தியது. போராடும் எதிர்க்கட்சிகளைக் கொச்சைப் படுத்துவதே அரசுகளின் முதல் பணியாக இருக்கிறது...
Read Full Article / மேலும் படிக்க,