விளம்பரத்தில் காணாமல்போன ஜக்கி புகைப்படம்! எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி!
Published on 22/03/2023 | Edited on 22/03/2023
முதல் நாள் தலைமை விருந் தினர்களில் ஒருவராக நாளிதழ் விளம்பரத்தில் இடம்பெற்ற ஜக்கி வாசுதேவ், எதிர்ப்பு காரணமாக மறு நாள் விளம்பரத்தில் நீக்கப்பட்ட நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றுள்ளது.
கோவை மாநகரின் பீளமேடு பகுதியில், இந்தியாவின் மாபெரும் ரியல் எஸ்டேட் மாநாடு மார்ச் 18, 19-ஆம் தேதிகளில் நடப்...
Read Full Article / மேலும் படிக்க,