சர்வதேச விதிகளுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்தம்! -டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், PhD, ஆஸ்திரேலியா.
Published on 24/01/2020 | Edited on 25/01/2020
உலகின் பல நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதிகபட்சமாக அரச பயங்கரவாதத்தினால் கொல்லவும்படுகிறார்கள். இதனை சர்வாதிகாரிகளும் செய்கிறார்கள், சனநாயகத்தின் பெயரால் அரசியல்வாதிகளும் செய்கிறார்கள். துன்புறுத்தப்படும் மக்கள் ...
Read Full Article / மேலும் படிக்க,