Published on 01/04/2021 (15:52) | Edited on 01/05/2021 (16:13)
தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். சரிசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தரவரிசையின் அடிப்படையில் பவானி தேவி ஒலிம்பிக்கிற்குத் தகுதி...
Read Full Article / மேலும் படிக்க