முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க. ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் "மல்லி.'
ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மற்றும் டெலிபோன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு இவர்களுடன் வில்லனாக ஜே.வி.ஆர். நடித்துள்ளார்...
Read Full Article / மேலும் படிக்க