ஆன்மாவின் பிறப்பிற்குக் காரணமாக அமை வது சஞ்சித கர்மா, ப்ராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்றுவிதமான கர்மவினையின் பிரதி பலிப்பு. இதில் சஞ்சித கர்மா என்பது கரு உருவா கும்போதே உடன் உருவாவது. அதாவது தாய்- தந்தை, முன்னோர்களிடமிருந்தும், ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவ- புண்ணியத்தாலும் இந்தப...
Read Full Article / மேலும் படிக்க