Skip to main content

அண்ணனுக்கு ஜே எக்ஸ்க்ளுசிவ் படங்கள்

சார்ந்த செய்திகள்

Next Story

'படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்' - மஹிமா நம்பியார் 

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

maniyarfamily

 

mahima nambiyar

 

 

 

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'அண்ணனுக்கு ஜே'. அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி,மயில் சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விழாவில் நடிகை மஹிமா நம்பியார் பேசியபோது... "வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின்  தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்" என்றார்.

 

 

 

 

 

Next Story

'அவர் அருமையாக நடித்துள்ளார்' - அட்டகத்தி தினேஷ் புகழாரம் 

Published on 02/08/2018 | Edited on 02/08/2018

 

maniyarfamily

 

dinesh

 

 

 

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'அண்ணனுக்கு ஜே'. அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி,மயில் சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விழாவில் நடிகர் தினேஷ் பேசியபோது... "இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அர்ரோல் 7 பாடல்கள் நன்றாக இசையமைத்துள்ளார். ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக்க சந்தோசமாக உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்" என்றார்.