Skip to main content

தமிழக முதல்வருடன் எல்.முருகன் திடீர் சந்திப்பு!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

BJP with Tamil Nadu Chief Minister Meeting L. Murugan

 

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து இருக்கும் நிலையில், திட்டமிட்டபடி தமிழகத்தில் யாத்திரை நடைபெறும் எனத் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். இந்நிலையில், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தற்போது சந்திப்பு மேற்கொண்டு வருகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்