Skip to main content

தைப்பூச தத்துவம்! - மும்பை ராமகிருஷ்ணன்

தைப்பூசம் 11-2-2025 "மார்கழி சூன்ய மாதம்- கல்யாணம், புது வீடு புகுதல், வீடு கட்ட ஆரம்பித்தல் போன்ற சுபமங்களகர காரியங்கள் செய்யக் கூடாது என்பர். தையில்- சுபமங்களகர காரியங்கள் செய்யலாம். "தை பிறந்தால் வழிபிறக்கும்' என்பது பழமொழி. தத்துவம் என்ன? கண்ணன் பகவத்கீதையில் "மாஸானாம் மார்கசீர்ஹேர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்