Skip to main content

'வந்தா ராஜாவாதான் வருவேன்' இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Published on 23/01/2019 | Edited on 23/01/2019

 

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் 'வாங்க மச்சான் வாங்க' இரண்டாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்