Skip to main content

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவுடையும் நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, நவம்பர் 23ஆம் தேதி வாக

மதிவாணன்
Submitted by mathi23 on 24 October 2024
Upload Images
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவுடையும் நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, நவம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சி, இந்த தேர்தலில் அதே கூட்டணியோடு போட்டியிடவுள்ளது. அதே போல், இந்தியா கூட்