Skip to main content

ஓங்கும் மதவெறி! -சீர்செய்யப் போவது யார்?

Published on 01/09/2021 | Edited on 01/09/2021
மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த வாரத்தில் ஒரு வீடியோ வைரலானது. வீடியோவில் வளையல் வியாபாரம் செய்யும் 25 வயது இளைஞர் ஒருவர் தனது பையிலிருந்து வளையல்களை வெளியே எடுத்து வைக்கிறார். அவரது சட்டைக் காலரை பிடித்து ஒருவர் அடிக்க ஆரம்பிக்க, வளையல் காரர் தன்னை விட்டுவிடும்படி கெஞ்ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்