Skip to main content

அலிபாபா ஆன்லைன் ஷாப்பிங்கின் புதிய சாதனை...?

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

 

aa

 

 

நவம்பர் மாதம் 11-ம் தேதியை முன்னிறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று 11:11 என்ற பெயரில் குளோபால் ஷாப்பிங் திருவிழா என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை அலிபாபா நிறுவனம் நடத்தியது. இதில் 11:11 என்ற விற்பனை தொடங்கிய 24 மணி நேரத்தில் 30.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்களை அலிபாபா வலைதளத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். கடந்த வருடம் நடந்த 11:11 விற்பனையின்போது 25.3 பில்லியனுக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்