Skip to main content

”நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்”-ரஜினிகாந்த் இரங்கல்

Published on 07/08/2018 | Edited on 09/08/2018

 

திமுக தலைவர் கலைஞர் காலமானது குறித்து  நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்.. 

”என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்