Skip to main content

ஜனசேனா வேட்பாளர் மரணம்!!!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019
SPI reddy


 

ஆந்திரா மாநிலம், நந்தியால் தொகுதி எம்பியும், நடிகர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா கட்சியின் வேட்பாளருமான எஸ்.பி.ஒய். ரெட்டி இன்று ஹைதராபாத்தில் காலமானார். 2014ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் எம்.பி.யான இவர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்