Skip to main content

’எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி இப்போ எப்படி இருக்காங்க... (படங்கள்)

Published on 09/10/2020 | Edited on 10/10/2020

 

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவை வைத்து நடத்தப்பட்ட 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணதி. விரைவில், ஜீ.வி.பிரகாஷ், அபர்ணதி இணைந்து நடித்துள்ள ‘ஜெயில்’ படம் வெளியாகவுள்ளது. தற்போது அவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்