நம்மூரில் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் காவடி எடுத்துச் செல்வது போலவே வட மாநிலங்களில், இந்து மதக் காலண்டரில் ஷ்ரவண மாதத்தில் நடத்தப்படும் யாத்திரைக்கு கன்வார் யாத்திரை என்று பெயர். வரும் ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும். கங்கை நதியில் புனித நீரை குடங்...
Read Full Article / மேலும் படிக்க,