இங்கே மஞ்சள்! இலங்கையில் தங்கம்! விவசாயிகளை வஞ்சிக்கும் மாஃபியா
Published on 31/12/2020 | Edited on 02/01/2021
தமிழக விவசாயிகள் பயிர் செய்து விளைவிக்கும் மஞ்சள், மாஃபியாக்களால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டு பண்டமாற்று முறையில் தங்கக்கட்டிகளாக மாற்றப்படுவது அதிரவைக்கிறது.
டிச-08 முதல் டிசம்பர் 14 வரை ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் வாகனம் மற்றும் படகுகளில் கைப்பற்றப்பட்ட ...
Read Full Article / மேலும் படிக்க,