அமைச்சர் அனுப்பிய பெண் அம்பு! ஸ்டாலின் கூட்ட சர்ச்சை!
Published on 05/01/2021 | Edited on 06/01/2021
உள்ளாட்சிகள் தோறும் மக்கள் கிராம சபை- வார்டு சபையை பெருமளவிலான பெண்களின் பங்கேற்புடன் நடத்தும் தி.மு.க., தனது வீக் ஏரியாவான கொங்கு மண்டலத்தில் ஸ்பெஷல் கவனம் செலுத்துகிறது. அதனால், உள்ளாட்சித் துறை அமைச்சரான வேலுமணியின் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரத்தில் முன்னா...
Read Full Article / மேலும் படிக்க,