மலை மாவட்டமான நீலகிரியில் 3 தொகுதிகள். ஆனால், ஹேர்பின் வளைவுகள் போல ரிஸ்க் அதிகம்.
குன்னூர் தொகுதியில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வில் இருந்து அப்போதுதான் அ.தி.மு.க.வுக்கு வந்த சாந்தி ராமுவுக்கு சீட் கொடுக்கப்பட்டது. வெற்றியும் பெற்றார். "தொகுதி மக்களின் கோரிக்கை நிறைவேறவி...
Read Full Article / மேலும் படிக்க,