Skip to main content

சூரப்பா என்ன செய்கிறார்? -அண்ணா பல்கலை நிலவரம்!

Published on 18/05/2018 | Edited on 20/05/2018
காவிரி உரிமைக்கானப் போராட்டங்களில் அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தீவிரமாக இருந்த நேரத்தில், ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்து உத்தரவிட்டார். கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த ந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு சம்மன்

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

Summons  to Surappa

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா பணியாற்றிய பொழுது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கணக்கு தணிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பணியாளர்களை நியமிப்பதில் முறைகேடு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு, மதிப்பெண்களை அச்சிடுவதில் முறைகேடு என சூரப்பா மீது  குற்றச்சாட்டுகள் எழுந்தது.

 

அதனைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்கு தணிக்கை குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் கணக்குத் தணிக்கை குழு, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

Next Story

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற போராட்டம் (படங்கள்) 

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று (27.03.2023) மாலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் மலக்குழி விஷவாயு மரணங்கள் தடுத்திட மற்றும்  அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.