டிரம்ப்பின் ஒரிஜினல் மூஞ்சி! அமெரிக்க பாராளுமன்ற வன்முறை!
Published on 11/01/2021 | Edited on 12/01/2021
ஹாலிவுட் படத்தில் மட்டுமே நடக்கும் காட்சிகள் அச்சு அசலாக, அமெரிக்காவின் பார்லிமெண்ட் கட்டடத்துக்கு முன்பாக நடந்ததில் உலகமே ஆடிப்போயிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதிசெய்ய பாராளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில், ட்ரம்பி...
Read Full Article / மேலும் படிக்க,