முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தனது திரைப் பங்களிப்பின் காரணமாக மிகப்பெரும் ரசிகர் பட்டா ளத்தைக் கொண்டவர். அந்த ரசிகர்களில் சிலர் அவரைக் கடவுளாக வழிபடும் அளவுக்குத் தீவிரமானவர்கள். அத்தகைய எம்.ஜி.ஆர். ரசிகர்களில் சிலர், வேலூர் மாவட்டம் கரசமங்கலம் கிராமத்தில் அவருக்கு கோவில் கட்ட முடிவெடு...
Read Full Article / மேலும் படிக்க,