அமைச்சர் வீட்டில் கிரிவலம்
காஞ்சிபுரம் மாவட்ட சுரங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய ஆர்.பெருமாள் ராஜா, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செல் வாக்காக வலம்வந்தவர். அவர்மீது அப்போதே ஏகப்பட்ட ஊழல் புகார்கள் கிளம்பின. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி வந்ததும், காஞ்சிபுரம் மாவட்ட கல்குவாரி ஒப்பந...
Read Full Article / மேலும் படிக்க,